"பூப் போல மனசு... ஏறாத வயசு" - நடிகர் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து


பூப் போல மனசு... ஏறாத வயசு - நடிகர் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து
x

நடிகர் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"பூப் போல மனசு... ஏறாத வயசு கோலிவுட்டின் 'வாரிசு' தளபதி விஜய்"

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகர் விஜய் சார்,

இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியையும் வெரித்தனமான வெற்றியையும் தரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.




Next Story