36 வயதில், தனுஷ்!


36 வயதில், தனுஷ்!
x
தினத்தந்தி 2 Aug 2019 3:45 AM IST (Updated: 1 Aug 2019 5:43 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் தனுஷ் கடந்த மாதம் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

‘துள்ளுவதோ இளமை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வரும் தனுஷ், கடந்த மாதம் 27-ந் தேதி தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருடைய பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் ரத்த தானம் செய்தார்கள். அதில், பட அதிபர் எஸ்.தாணுவும் கலந்து கொண்டார்!

Next Story