பிளஸ்-1 மாணவி தற்கொலை


பிளஸ்-1 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 22 April 2021 2:07 AM IST (Updated: 22 April 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகள் வர்ஷா(வயது 16). இவர் பசுமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story