நாகையநல்லூரில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


நாகையநல்லூரில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 27 April 2021 6:48 PM GMT (Updated: 27 April 2021 6:48 PM GMT)

நாகையநல்லூரில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காட்டுப்புத்தூர்,
காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகையநல்லூரில் அமைந்துள்ள பிடாரி அம்மனுக்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.

Next Story