தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா


தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 April 2021 5:58 AM IST (Updated: 28 April 2021 5:58 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தாரமங்கலம்:
தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சிவக்குமார் (வயது 45). இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story