கிராவல் மண் அள்ளிய 3 பேர் மீது வழக்கு

x
தினத்தந்தி 12 May 2021 12:49 AM IST (Updated: 12 May 2021 12:49 AM IST)


கிராவல் மண் அள்ளிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகாசி,மே
சிவகாசி தாலுகா கீழ திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் ஹரிச்சந்திரன் அப்பகுதியில் அலுவல் தொடர்பாக சென்ற போது செங்கமலப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் 2 பேர் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக்கொண்டு இருந்துள்ளனர். கிராம நிர்வாக அதிகாரியைக் கண்டதும் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் டிராக்டரை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire