மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The thuggery law was passed on youth

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அச்சம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி (வயது 30). இவர் ஒரு வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுடலைமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சுடலைமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
உடனே போலீசார் சுடலைமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை, பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபருக்கு அரிவாள் வெட்டு
சுத்தமல்லி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
2. குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது.
3. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர்.
4. சைதாப்பேட்டை ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதியை கொள்ளையடித்த மாற்றுத்திறனாளி வாலிபர் கைது
சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி கொள்ளை போன வழக்கில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. பள்ளி வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
மணலியில், அரசு பள்ளிக்கூட வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.