சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது


சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 15 May 2021 1:21 AM IST (Updated: 15 May 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை, 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்தனர்.

Next Story