திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை

திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை
x
தினத்தந்தி 4 Jun 2021 12:04 AM IST (Updated: 4 Jun 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் வானில் மேக மூட்டங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் சென்றவர்கள் மறைவான இடங்களில் ஒதுங்கி நின்றனர். சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதையடுத்து நள்ளிரவு வரை மிதமான மழை பெய்தது.

Next Story