ராணிப்பேட்டையில் கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு

ராணிப்பேட்டையில் கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு
x
தினத்தந்தி 7 Jun 2021 11:38 PM IST (Updated: 7 Jun 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மன்னா டிசைனர் குழுவினர் சார்பாக கானா விஷ்ணு பாடிய கொரொனா விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜ் கொரொனா விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பாடல் தயாரிப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story