மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது + "||" + The boy who raped the girl was arrested in Pokso

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாராயம் வைத்திருந்தவர் கைது
விருதுநகரில் சாராயம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
2. ஆடு திருடிய வாலிபர் கைது
அருப்புக்கோட்டையில் ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
3. மது விற்றவர் கைது
சிவகாசியில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.
4. ஓடை மண் அள்ளிச்சென்ற டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது
ஓடை மண் அள்ளிச்சென்ற டிராக்டரை பறிமுதல் செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
5. சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது
சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.