கொரோனா தடுப்பூசிபோட ஆர்வம்


கொரோனா தடுப்பூசிபோட ஆர்வம்
x
தினத்தந்தி 13 Jun 2021 10:46 PM IST (Updated: 13 Jun 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசிபோட பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் இடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது. இ்வ்வாறு விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களை படத்தில் காணலாம்.

Next Story