துறையூர் ஏரி வாய்க்காலில் முட்புதரில் எரிந்து கிடந்த மூதாட்டி தீக்குளித்தது அம்பலம்


துறையூர் ஏரி வாய்க்காலில் முட்புதரில் எரிந்து கிடந்த மூதாட்டி தீக்குளித்தது அம்பலம்
x
தினத்தந்தி 5 July 2021 6:29 AM IST (Updated: 5 July 2021 6:29 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் ஏரி வாய்க்காலில் முட்புதரில் எரிந்து கிடந்த மூதாட்டி தீக்குளித்தது தெரியவந்தது.

துறையூர், 
துறையூரில் ஏரி வாய்க்காலில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று துறையூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் துறையூரை அடுத்த டி.ரங்கநாதபுரத்தை சேர்ந்த தனம்(வயது 71) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட அவர், அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் வாங்கி வந்து தீக்குளித்ததும் தெரியவந்தது. 

Next Story