தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
தினத்தந்தி 25 July 2021 1:49 AM IST (Updated: 25 July 2021 1:49 AM IST)
Text Sizeதென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் இறந்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்தது. இதுதவிர நேற்று 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,739 ஆக உயர்ந்தது. இவர்களில் 26,117 பேர் குணமடைந்தனர். 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire