மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது + "||" + Valipar arrested

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது
பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்ட:
தளி அருகே உள்ள டி.சூளகொண்டாவை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 22). இவர் 16 வயதான அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயவேலை கைது செய்தனர். மாணவியை அவரிடம் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவியை கடத்திச்சென்ற வாலிபர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கடத்திச்சென்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
2. வடமாநில வாலிபர் கைது
தங்க நகையை அபகரித்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. திருக்கோவிலூர் அருகே எரிசாராயம் கடத்திய வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே எரிசாராயம் கடத்திய வாலிபர் கைது
4. வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது
பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. கொத்தனாருக்கு இரும்பு கம்பி அடி; வாலிபர் கைது
நெல்லை அருகே கொத்தனாரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.