மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் பறிமுதல் + "||" + Seizure of tobacco products

புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
இளையான்குடி
இளையான்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக நஜிமுதீன் என்ற பசீர் (வயது 40) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல சாத்தணி கிராமத்தில் குமார்(46) என்பவர் தனது கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்துள்ளார். இவரிடமிருந்து 39 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இவரும் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
2. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
5. 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
எழுமலை அருகே 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.