நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
தினத்தந்தி 30 July 2021 8:24 PM IST (Updated: 30 July 2021 8:24 PM IST)
Text Sizeநெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் கோயம்புத்தூர்- திருச்சி நெடுஞ்சாலை மிகவும் போக்குவரத்து அதிகமான சாலையாகும், வெள்ளகோவில் தொழில்கள் நிறைந்த நகராட்சி அந்தஸ்தில் உள்ள நகரமாகும். கோயம்புத்தூர் - திருச்சி நெடுஞ்சாலையின் நடுவே (டிவைடர்) தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில் நகர் பகுதியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் சாலையோரம் நிற்கும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தன்னார்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire