மாவட்ட செய்திகள்

மேலும் 15 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 15 பேருக்கு கொரோனா

மேலும் 15 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,511 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 44,764 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். நேற்று மட்டும் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 207 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று யாரும் பலியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நீண்ட காலத்துக்கு பரவும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா நீண்ட காலத்துக்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. கொரோனாவுக்கு பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவோம் - ஒடிசா அரசு அறிவிப்பு
கொரோனாவுக்கு பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவோம் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
3. கொரோனாவால் 26 பேர் பாதிப்பு
கொரோனாவால் 26 பேர் பாதிப்பு
4. மேலும் 13 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. 17 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை