1,200 மதுபாட்டில்கள் அழிப்பு


1,200 மதுபாட்டில்கள் அழிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2021 11:18 PM IST (Updated: 7 Aug 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

1,200 மதுபாட்டில்கள் அழிப்பு

கோட்டைப்பட்டினம், ஆக.8-
கொரோனா ஊரடங்கு காலத்தில் மீமிசல் பகுதியில்  சட்டவிரோதமாக விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது. மது விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1,200 மதுபாட்டில்கள் நேற்று மணமேல்குடி இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

Next Story