சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்


சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 13 Aug 2021 7:53 PM IST (Updated: 13 Aug 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சமுதாய நலக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. டாக்டர் வீரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்கள் 70 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர். சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story