சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம். அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் உள்ளனர்.

Related Tags :
Next Story