மனித சங்கிலி போராட்டம்


மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2021 12:41 AM IST (Updated: 16 Sept 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

மனித சங்கிலி போராட்டம்

விருதுநகர்
மராட்டிய மாநிலம் பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விருதுநகரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Next Story