காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம்

காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 27 Nov 2021 5:45 PM GMT (Updated: 27 Nov 2021 5:45 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம தீர்த்த குளத்தின் அருகில் உள்ள கால பைரவருக்கு கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

Next Story