கல்வெட்டு திறப்பு

கல்வெட்டு திறப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 11:54 PM IST (Updated: 15 Dec 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை வேங்கிக்காலில் வருமான வரித்துறைக்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான கல்வெட்டினை முதன்மை தலைமை வருமானவரி ஆணையர் கீதா ரவிச்சந்திரன் திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் தலைமை வருமானவரி ஆணையர் ஜஹன்சேப்அக்தர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story