கன்னிவாடி 12-வது வார்டில் தள்ளுவண்டியில் வந்து வாக்களித்த 97 வயது மூதாட்டி


கன்னிவாடி 12-வது வார்டில் தள்ளுவண்டியில் வந்து வாக்களித்த 97 வயது மூதாட்டி
x
தினத்தந்தி 19 Feb 2022 4:03 PM IST (Updated: 19 Feb 2022 4:03 PM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி 12-வது வார்டில் 97 வயது மூதாட்டி தள்ளுவண்டியில் வந்து வாக்களித்தார்.

கன்னிவாடி:
கன்னிவாடி பேரூராட்சி 12-வது வார்டுக்கான வாக்குப்பதிவு அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் நடந்தது. அப்பாது சுப்பம்மாள் என்ற மூதாட்டி தனது 97-வது வயதில் தள்ளுவண்டியில் வந்து வாக்களித்தார். தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்ற தள்ளுவண்டியில் அவர் வந்தது மற்ற வாக்காளர்களை ஆச்சரியப்பட வைத்தது.

Next Story