ஊட்டசத்து விழிப்புணர்வு போட்டி


ஊட்டசத்து விழிப்புணர்வு போட்டி
x
தினத்தந்தி 2 March 2022 5:05 PM IST (Updated: 2 March 2022 5:05 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டசத்து விழிப்புணர்வு போட்டி

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் கூட்டமைப்பினர் தயாரித்த ஊட்டச்சத்து உள்ள பாரம்பரிய உணவு, சத்தான உணவு, பழம், காய்கறி, சிறுதானிய பயிர்கள், பயிர் வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றால் தயாரித்த உணவுகளை செய்திருந்தனர். இதில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்து ராமலட்சுமி, மேற்பார்வையாளர் அன்னபூரணி, லட்சுமி, அங்கன்வாடி பணியாளர்கள் கஸ்தூரி, மகளிர் கூட்டமைப்பு வட்டார மேலாளர் சரோஜினி, மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறந்த உணவு வகைகளை தேர்வு செய்து மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Next Story