வேலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று


வேலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று
x

வேலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு காணப்படும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 
வேலூர் மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story