சாலையில் கவிழ்ந்த டிராக்டர்


சாலையில் கவிழ்ந்த டிராக்டர்
x
தினத்தந்தி 20 March 2022 2:43 AM IST (Updated: 20 March 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு ஏற்றிய டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது.

பெரம்பலூர்:

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு பகுதியில் சா்க்கரை ஆலைக்கு கரும்பு கட்டுகள் ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் இருந்து கரும்பு கட்டுகள் சரிந்து சாலையில் கிடந்தன. விபத்தில் டிராக்டர் மட்டும் சேதம் அடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் இல்லை.


Next Story