பெருமாள் கோவிலுக்கு 62½ பவுன் தங்கம் வழங்கல்


பெருமாள் கோவிலுக்கு 62½ பவுன் தங்கம் வழங்கல்
x
தினத்தந்தி 21 March 2022 1:43 AM IST (Updated: 21 March 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்கு 62½ பவுன் தங்கம் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்:
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு பொருத்தும் பணிக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர் பேரவை சார்பில் 4-ம் கட்டமாக தங்கம் வழங்கும் நிகழ்வு நேற்று பெரம்பலூரில் நடந்தது. இதில் பலரிடம் பெறப்பட்ட 500 கிராம்(62½ பவுன்) தங்கம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு பொருத்தும் பணிக்காக கோவில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

Next Story