உள்வாங்கிய ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல்


உள்வாங்கிய ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல்
x
தினத்தந்தி 22 March 2022 11:54 PM IST (Updated: 22 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் நேற்று உள்வாங்கியது.

ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் உள்ள பாறை மற்றும் பாசிகள் தெளிவாக வெளியே தெரிந்த காட்சி.


Next Story