சூறைக்காற்றுடன் மழை


சூறைக்காற்றுடன் மழை
x
தினத்தந்தி 9 April 2022 11:05 PM IST (Updated: 9 April 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

சூறைக்காற்றுடன் மழை பெய்தது

எஸ்.புதூர், 
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கட்டுகுடிபட்டி, பூசாரிபட்டி, மேலவண்ணாரிருப்பு, மின்னமலைப்பட்டி, மணலூர் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் நல்ல மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையின் ஈரம் இருந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையினால் மழைநீர் சாலை களில் ஓடியது. சுமார் ½ மணி நேரம் பெய்த மழையினால் இந்த பகுதியில் குளுமை சூழ்ந்தது.

Related Tags :
Next Story