விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2022 11:25 PM IST (Updated: 11 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பர்கூர்:
பர்கூர் தாலுகா ஒட்டனூரை சேர்ந்தவர் ரஜினி (வயது 43). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இது குறித்து அவரது மனைவி கேட்டு்ள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரஜினி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஜினி இறந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story