கொரோனாவுக்கு ஒருவர் பாதிப்பு


கொரோனாவுக்கு ஒருவர் பாதிப்பு
x
தினத்தந்தி 27 April 2022 2:20 AM IST (Updated: 27 April 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

சேலம்:=-
சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டார். இவர் உள்பட 5 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 762 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story