சுகாதார வளாகம் கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு


சுகாதார வளாகம் கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2022 11:49 PM IST (Updated: 29 April 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே நடைபெறும் சுகாதார வளாகம் கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் வேப்பூர் ஊராட்சியில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story