மே தின பேரணி


மே தின பேரணி
x
தினத்தந்தி 3 May 2022 1:20 AM IST (Updated: 3 May 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் மே தின பேரணி நடைபெற்றது.

ராஜபாளையம்,
 ராஜபாளையத்தில் நடைபெற்ற மே தின பேரணியில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, விவசாய தொழிலாளர்கள், வாகன பழுது பார்ப்போர் சங்கம், விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெட்ரோல் டீசல், கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

Next Story