தீ மிதித்த பக்தர்கள்


தீ மிதித்த பக்தர்கள்
x
தினத்தந்தி 3 May 2022 2:04 AM IST (Updated: 3 May 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்தனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு நேற்று தீமிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர் ஒருவர் தீ மிதித்ததை படத்தில் காணலாம்.

Next Story