திருச்செங்கோட்டில் ரூ.1.70 கோடிக்கு மஞ்சள் ஏலம்


திருச்செங்கோட்டில் ரூ.1.70 கோடிக்கு மஞ்சள் ஏலம்
x
தினத்தந்தி 7 May 2022 10:27 PM IST (Updated: 7 May 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் ரூ.1.70 கோடிக்கு மஞ்சள் ஏலம்

எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,199 முதல் ரூ.10,023 வரையும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,899 முதல் ரூ.7,409 வரையும் பனங்காளி ரக மஞ்சள் ரூ.12,012 முதல் ரூ.18,702 வரை விற்பனை ஆனது. மொத்தம் 3,500 மஞ்சள் மூட்டைகள் ரூ.1.70 கோடிக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story