உத்தரகாண்ட் நிதி மந்திரி பிரகாஷ் பந்த் காலமானார்


உத்தரகாண்ட் நிதி மந்திரி பிரகாஷ் பந்த் காலமானார்
x
தினத்தந்தி 5 Jun 2019 8:24 PM IST (Updated: 5 Jun 2019 8:24 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் நிதி மந்திரி பிரகாஷ் பந்த் உடல் நலக்குறைவால் காலமானார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநில நிதி மந்திரி பிரகாஷ் பந்த் வயது (58) உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் நோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்  காலமானார்.  பிரகாஷ் பந்த் மறைவிற்கு உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ராவத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Next Story