வைகுண்ட ஏகாதசி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்


வைகுண்ட ஏகாதசி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்
x
தினத்தந்தி 11 Dec 2020 9:26 AM IST (Updated: 11 Dec 2020 9:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான ஆன்லைனில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான ஆன்லைனில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம். இதற்கு http://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதன்முறையாக 10 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Next Story