ஒறையூர் பகுதியில் 11-ந்தேதி மின் நிறுத்தம்
ஒறையூர் பகுதியில் 11-ந்தேதி மின்வினியோகம் இருக்காது.
கடலூர்
பண்ருட்டி,
பண்ருட்டி வட்டம் ஒறையூர் துணை மின் நிலையத்தில் வருகிற 11-ந்தேதி(செவ்வாய்க்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஒறையூர், எனதிரிமங்கலம், நல்லூர்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துறையூர், வரிஞ்சிப்பாக்கம், கரும்பூர், கொரத்தி, சின்னப்பேட்டை, அழகு பெருமாள்குப்பம், அவியனூர், பைத்தாம்பாடி, பைத்தாம்பாடி சத்திரம், காவனூர், பூண்டி, நத்தம், மணம் தவிழ்ந்த புத்தூர், மேல் அறுமணம், அக்கடவல்லி, வேலங்காடு, ராயர்பாளையம், மணப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 11-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story