150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

புதுக்கடை:

முன்சிறை அருகே பறக்கும் படை தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவர் அவரது வாகனத்தில் சுமார் 150 கிலோ ரேஷன் அரிசியை களியக்காவிளை நோக்கி கொண்டு சென்றார். அவரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் 150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அப்போது அவர் தனக்கு வாழ்வாதாரமே இது தான். நான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் எனக்கு வேலை செய்ய முடியவில்லை என்றார். அதை ஏற்க மறுத்த அதிகாரிகள் மாற்றுத்திறனாளி என்பதால் அவரை விடுவித்தனர்.


Next Story