ஜெயலலிதா மரணம் குறித்து விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை- மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு


ஜெயலலிதா மரணம் குறித்து விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை- மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு
x
தினத்தந்தி 2 Jan 2017 4:31 PM IST (Updated: 2 Jan 2017 4:31 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் குறித்து விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை என மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு கூறி உள்ளார்.

சென்னை

மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு சென்னை கமலாலயத்தின் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போதுஅவர் கூறியதாவது:-

மாநில அரசின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. உடல நிலை தேறிவந்த நிலையில் ஜெயலலிதா திடீர் என மரணமடைந்தார்.லண்டன் டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தனர்.மருத்துவர்கள் அறிக்கையில் குறைகூற ஒன்றும் இல்லை.ஆதாரமின்றி ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேகிப்பது தவறு.பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என சொல்வது அருவெருக்கதக்கது.


Next Story