நீதிபதிகள் இடமாற்றம்


நீதிபதிகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 19 July 2017 4:45 AM IST (Updated: 18 July 2017 10:31 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாவட்ட குடும்பநல கோர்ட்டில் முதன்மை நீதிபதியாக இருந்த மரிய கிளாட், அங்கிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா விவாகரத்து கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாவட்ட குடும்பநல கோர்ட்டு முதன்மை நீதிபதியாக, அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த ஏ.கே.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் தலைவராக இருந்து வந்த சுமதி, அரியலூர் மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story