டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்


டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 14 Oct 2017 7:07 PM IST (Updated: 14 Oct 2017 7:07 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வேலூர்,

வேலூரில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியார்களிடம் கூறியதாவது:

தூய்மை இந்தியா திட்டத்தை சரியாக செயல்படுத்தி இருந்தால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி இருக்கலாம். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.அரசியல் காரணங்களுக்காகவே மத்திய குழு உறுப்பினரை நீக்க வேண்டுமென ஸ்டாலின் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story