மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் நியமனத்திற்கு விதிகளை வகுக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் நியமனத்திற்கு விதிகளை வகுக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
x
தினத்தந்தி 3 Sep 2018 7:59 AM GMT (Updated: 2018-09-03T13:29:37+05:30)

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், உறுப்பினர் நியமனத்திற்கு புதிய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

மாசுக்கட்டுப்பாடு   வாரிய தலைவர்  நியமனத்திற்கு விதிகளை வகுக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது. பல்வேறு சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும். தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தலைவர், உறுப்பினர்களை நியமிப்பதற்காக 90 நாட்களுக்குள் தமிழக அரசு புதிய விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டு உள்ளது.

Next Story