பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 23 Sep 2020 1:58 AM GMT (Updated: 23 Sep 2020 1:58 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ. 84.14ஆகவும், டீசல் விலை ரூ.76.72 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் பெட்ரோல் இன்று விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு 84.14 ரூபாய் என்றும், டீசல் லிட்டருக்கு ரூ.76.72 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.   

Next Story