டிசம்பர் 2 ந்தேதி : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், மாவட்டம் வாரியாக விவரம்


டிசம்பர் 2 ந்தேதி : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு,  குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், மாவட்டம் வாரியாக விவரம்
x
தினத்தந்தி 2 Dec 2020 3:32 PM GMT (Updated: 2020-12-02T21:02:44+05:30)

டிசம்பர் 2 ந்தேதி :தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், மாவட்டம் வாரியாக விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்தம் கொரோனாவால்  பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,84,747,-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,62,015 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,398 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,733 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 397 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் இதுவரை 2,16,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,21,93,913 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 68,854 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 10,999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,74,195 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 897 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,10,518 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 531 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள், மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:-

மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்..இறப்புடிச. 2
அரியலூர்4,5704,49626484
செங்கல்பட்டு47,79046,50956471783
சென்னை2,16,1192,08,6783,5843,857397
கோயம்புத்தூர்49,01047,3951,001614142
கடலூர்24,26023,9038227521
தருமபுரி6,1025,9201315116
திண்டுக்கல்10,3639,97419519431
ஈரோடு12,50611,95441313947
கள்ளக்குறிச்சி10,68110,5215310712
காஞ்சிபுரம்27,75827,06227342361
கன்னியாகுமரி15,73015,3531252529
கரூர்4,8464,6311684714
கிருஷ்ணகிரி7,4187,14416211217
மதுரை19,76919,10322644021
நாகப்பட்டினம்7,6697,35319212416
நாமக்கல்10,47810,14423110331
நீலகிரி7,4667,2481764225
பெரம்பலூர்2,2442,2185212
புதுகோட்டை11,14610,8999315414
ராமநாதபுரம்6,2196,049391315
ராணிப்பேட்டை15,64015,3946717919
சேலம்30,00629,05251144399
சிவகங்கை6,3296,125781267
தென்காசி8,0917,838981559
தஞ்சாவூர்16,48816,05720222927
தேனி16,60416,380271979
திருப்பத்தூர்7,2707,081661239
திருவள்ளூர்41,08439,95847265465
திருவண்ணாமலை18,68018,25814727524
திருவாரூர்10,49110,24813910415
தூத்துக்குடி15,70715,44312813617
திருநெல்வேலி14,88014,51715321026
திருப்பூர்15,51514,78751821055
திருச்சி13,47213,12317717226
வேலூர்19,42018,86122833127
விழுப்புரம்14,64314,4161181098
விருதுநகர்15,92815,58611522716
விமான நிலையத்தில் தனிமை927922411
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை10009871210
ரயில் நிலையத்தில் தனிமை428428000
மொத்த எண்ணிக்கை7,84,7477,62,01510,99911,7331,428

Next Story