ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்... சிதறி ஓடிய காளையர்கள்...!


ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்... சிதறி ஓடிய காளையர்கள்...!
x
தினத்தந்தி 27 March 2022 4:30 PM IST (Updated: 27 March 2022 4:21 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே தொண்டைமான் நல்லூரில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் நல்லூரில் இன்று ஜல்லிக்கட்டில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்கைளை சேர்ந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர். இந்த போட்டியில் களையர்களிடம் சிக்கமால் சீறிய சிறந்த காளைகளுக்கும், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் வீரத்தினை வெளிப்படுத்தினர். வீரர்களின் வீரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளும் சிங்கங்கள் போல் சீறிப்பாந்தனர்.

Next Story