குற்றாலம் அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு


குற்றாலம் அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 9 Sept 2022 1:03 AM IST (Updated: 9 Sept 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி

தென்காசி:

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக நேற்று 3-வது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்ந்தது. இதன் காரணமாக அவர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் குளித்து சென்றனர்.


Next Story