கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கபட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே எம்.ராசியமங்கலத்ைத சேர்ந்தவர் ஜோதிவேல். இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் அவரது ஆடு ஒன்று தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


Next Story